மூளை மற்றும் முதுகெலும்பு டியூமர் கட்டிகள்

மூளை மற்றும் முதுகெலும்பு கட்டிகள் பொதுவாக ஒரு நபருக்கு உண்டாகும் அறிகுறிகளால் காணப்படுகின்றன. உடம்பில் ஒரு கட்டி சந்தேகிக்கப்பட்டால், நோயறிதலை உறுதிப்படுத்த பல்வேறு சோதனைகள் தேவைப்படும். மேலும் இதைப்பற்றி இந்தியாவின் தலைசிறந்த நியூரோ சர்ஜன் Dr.G.Balamurali அவர்கள் கூறுகையில் நிறைய விஷயங்கள்