கீல்வாதம் – கட்டுக்கதைகளும், அதன் உண்மைகளும்!
ஆர்த்ரைடிஸ் எனப்படும் கீல்வாத பாதிப்பு என்பது, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் நிலை ஆகும். கீல்வாத பாதிப்பானது, ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் அல்லது கீல்வாதம் மற்றும் ருமாட்டாய்டு ஆர்தரைடிஸ் அல்லது முடக்கு கீல்வாதம் எனும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கீல்வாதம் என்பது பொதுவான நிலை என்றபோதிலும், அதன் தன்மை, முன்னேற்றம் சிகிச்சை விருப்பங்கள் தொடர்பாக, நிறைய கட்டுக்கதைகள் தொடர்ந்து உலவி வருகின்றன. இதன் உண்மைத்தன்மையை அறிவது மிக முக்கியமானது ஆகும். மூட்டு [...]