குளிர்காலத்தில் முழங்கால் வலி எதனால் ஏற்படுகிறது?
கால்களில் வலி உணர்வு, குறிப்பாக ஒரு நபருக்கு முழங்கால் பகுதியில் ஏற்படும் காயங்கள் மூலமான வலியால் அவதிப்படுபவர்கள், குளிர்காலத்தில், வலியின் தீவிரத்தை இன்னும் கூடுதலாக உணர்வதாக ஆராய்ச்சிகளின் முடிவுகளில் தெரியவந்து உள்ளது. இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. குளிர்கால நிலையில், முழங்கால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் குளிர்காலத்தில் குளிர்ந்த காலநிலை நிலவுவதால், இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் வலி உணர்வு ஏற்படுகிறது. இந்தகாலத்தில், நீங்கள் [...]