மூளையை மறுசீரமைக்கும் நினைவாற்றல் நடைமுறைகள்
மனிதர்களின் வாழ்க்கையானது குழந்தை வளர்ப்பு, பணிச்சூழல், நண்பர்கள், பொழுதுபோக்குகள், பிரச்சினைகள், அழுத்தம் என ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய அன்றாட நிகழ்வுகளால், மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது. இந்தப் பரபரப்பான, அவசரகதியிலான போட்டி உலகில், தியான பயிற்சியை மேற்கொள்வதற்கு யாருக்கு இங்கே நேரம் உள்ளது. நமது வாழ்க்கைமுறைகளில் உள்ள அழுத்தங்கள், உறக்க நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, பதட்டத்தை அதிகரித்து, நம்மை மனச்சோர்வுக்கு உட்படுத்தி விடும். இதனை, நாம் எளிய நினைவாற்றல் [...]