A hologram image of AI and healthcare related icons displayed on a blurred hospital/laboratory background.

தனிப்பட்ட ஆரோக்கியத்தில் AI நுட்பத்தின் நன்மைகள்

மருத்துவத் துறையானது, சமீபகாலமாக,AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ML எனப்படும் இயந்திரக் கற்றல் முறைகளின் அதீதப் பயன்பாட்டினால், பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை அடைந்து வருகிறது. ஒரு புதிய மருந்தை உருவாக்க, 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவுகள் மட்டுமல்லாது, பல ஆண்டுகள் காத்திருப்பது அவசியம் ஆகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் முறைகள் குறைந்த செலவில் மற்றும் குறுகிய காலத்தில் புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க உதவுகின்றன.நோயறிதல், மருந்து [...]

A persons hand touching the term AI and data network images shown on the virtual screen before him.

AI – வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள்!

AI என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சமானது, நம் தினசரி வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். கற்றல், பகுத்தறிவு, சிக்கலைத் தீர்த்தல், முடிவெடுப்பது போன்ற மனித அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணிகளை, கணினி உதவியுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பயன்படுகிறது. சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, நிதி உள்ளிட்ட பயன்பாடுகள் அனைத்திலும், இதன் செயல்பாடு வியாபித்துவிட்டன. மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு நோயறிதல் மற்றும் மருத்துவச் [...]

A doctor using laptop with the hologram images of artificial intelligence flow chart for planning patient treatment.

சுகாதாரப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு

தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய வரவான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது. இது சுகாதாரத் துறையையும் விட்டுவைக்கவில்லை என்பதே உண்மை.செயற்கை நுண்ணறிவு துல்லிய நோயறியும் தன்மை, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை, மேம்பட்ட நோயாளி விளைவுகளை மேற்கொள்ள உதவுகிறது. இதன் மூலம், சுகாதாரத்தை நமக்குத் தேவையான முறையில் மாற்ற முடிகிறது. சுகாதாரத்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, அதன் பங்கு, மற்றும் எதிர்கால பணியாளர்களைத் தயாரிப்பதில் திறன் பயிற்சி நிறுவனத்தின் பங்கு [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.