• Home/
  • Healthdesign Team
A vector illustration of a healthy living concept with the characters/people doing exercise, yoga and healthy food with the symbol of heart at the middle.

வாழ்க்கைமுறை நோய்களைத் தடுப்பது எப்படி?

வாழ்க்கைமுறை நோய்கள் என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே வரும் என்ற காலம் மாறி, தற்போது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் நோயாக மாறிவிட்டது என்பதே கசப்பான உண்மை. வாழ்க்கைமுறைத் தொடர்பான நோய்கள் அல்லது பரவும் தன்மையற்ற நோய்கள், நம் அன்றாடப் பழக்கவழக்கங்களின் காரணமாக வருவதே ஆகும். உடற்பருமன், உறக்கமின்மை, இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள், வாழ்க்கைமுறை நோய்களாக வரையறுக்கப்பட்டு உள்ளன. வாழ்க்கைமுறை நோய்கள் உடல்நலம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. [...]

A word cloud made with

நடத்தைப் பொறியியலைப் புரிந்து கொள்வோமா?

பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA) பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA) என்பது மனிதர்களின் நடத்தைகளை மாற்றி அமைப்பதற்கான விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறையாகும். இது அந்த நடத்தைகள் குறித்த மதிப்பீடுகளையும் மேற்கொள்கிறது.இது, நடத்தைப் பொறியியல் என்றும் குறிப்பிடப்படுகிறது. அந்தந்த சூழல்களின் அடிப்படையிலான நடத்தைகளைப் புரிந்துகொள்வதற்கு, இந்த அணுகுமுறையானது, கற்றல் மற்றும் நடத்தைத் தொடர்பான உளவியலின் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறையானது, நடத்தை முறைகளைச் சுட்டிக்காட்டுவதினால், நேர்மறையான மாற்றங்களை அனுமதிக்கின்றது. ABA செயல்முறையானது, [...]

Vector image of a doctor explaining the mri scan process and the safety of the procedure to the patient lying on the MRI table.

MRI ஸ்கேன் – அறிந்ததும்….அறியாததும்…

மருத்துவ உலகில், காந்த அதிர்வுகளைக் கொண்டு உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை ஸ்கேன் முறையில் படம் பிடிக்கும் முறையை, MRI ஸ்கேன் என்று அழைக்கின்றோம். Magnetic Resonance Imaging (காந்த அதிர்வு இமேஜிங்) என்பதன் சுருக்கமே MRI ஸ்கேன் சோதனை ஆகும். இது கதிரியக்கத் தொழில்நுட்பம் அடிப்படையிலான சோதனை ஆகும். இந்தச் சோதனையில், உடலின் பாகங்களைப் படம் எடுக்க வலிமையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் [...]

A male radiographer preparing a female patient lying on the CT scan table for a scan.

Pet-CT ஸ்கேன் – அறிந்ததும்…. அறியாததும்!!!

மார்பகப் புற்றுநோயின் பாதிப்பை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய மெமொகிராம் சோதனைப் பயன்பாட்டில் இருப்பது போன்று, புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட குறைபாடுகளைக் கண்டறிய Pet-CT ஸ்கேன் எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் பேருதவி புரிகிறது. புற்றுநோய் பாதிப்புகள், இதயம் மற்றும் அது சார்ந்த நோய்கள், மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, மருத்துவ வல்லுநர்கள், Pet-CT ஸ்கேன் முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர். [...]

Proximal view of a CT scanner with a male patient on it.

PET/CT ஸ்கேன் – சாதகங்களும், பாதகங்களும்…

நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் செல்களில் நிகழும் பாதிப்புகள் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் முறையே, PET/CT ஸ்கேன் சோதனை முறை ஆகும். PET/CT ஸ்கேன் என்பது ஒரே இயந்திரத்தின் மூலம் எடுக்கப்படும் இரண்டு விதமான படங்களை ஒரு செயல்முறையின் மூலம் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ஆகும். பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ( PET) ஸ்கேன் இது நியூக்ளியர் இமேஜிங் தொழில்நுட்பம் ஆகும். இந்தச் சோதனை முறையில், அணுக்கதிரியக்க [...]

Outline of the head on a black background and the term Cognitive behavioral therapy mentioned inside it.

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT) என்றால் என்ன?

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT) என்பது, மருத்துவரீதியிலான, முதன்மையான உளவியல் சிகிச்சை அணுகுமுறை ஆகும். CBT நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளுக்கு இடையிலான உறவை நிவர்த்தி செய்ய உதவுகிறது. CBT முறை ஆரோக்கியமற்ற சிந்தனைகளை அடையாளம் கண்டு மாற்றுவதோடு, நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்கின்றது. CBT சிகிச்சை என்றால் என்ன? அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை நிகழ்வுகள் எவ்வாறு உணர்வுகளை வடிவமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.எதிர்மறையான மற்றும் செயலற்ற நடத்தைகளுக்கு, [...]

A male doctor holding his stethoscope on a virtual image of a DNA strand shown in front of him.

மரபணுச் சோதனையின் மூலம் கண்டறியப்படும் நோய்கள்

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவரா? உங்கள் ஊட்டச்சத்து, உடற்பயிற்சி போன்ற விவரங்கள் டி.என்.ஏ.வில் உள்ளது தெரியுமா? மரபணுச் சோதனை வேகமாக வளர்ந்து வரும் துறை. இது உடல்நலம், சாத்தியமான நோய்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகிறது. உங்கள் மரபணுக்களை ஆய்வு செய்வதன் மூலம், எதிர்கால பாதிப்புகளை முன்கூட்டியே அறியலாம். மரபணுச் சோதனை மரபணுச் சோதனை என்பது, உங்களின் தனித்துவத்தைக் காட்ட உதவும் சோதனை எனலாம். இந்தச் சோதனையில், டி.என்.ஏ. பகுப்பாய்வு [...]

A young woman sitting on a yoga mat doing breathing exercises or meditation at home.

தெளிவான மனநிலையை உருவாக்கும் பயிற்சிகள்

இந்த நொடிப்பொழுதில், தன் மனதினுள் நிகழும் மன ஓட்டங்கள், புலனுணர்வுகள் மற்றும் உணர்வுகளின் மீது போதிய கவனம் செலுத்தும் வகையிலான நிலையையே, தெளிவான மனநிலை (Mindfulness) என்று குறிப்பிடுகிறோம். இம்மனநிலையை பேணுவதால், சுய விழிப்புணர்வு வளர்ந்து, மன அழுத்தம் குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். தெளிவான மனநிலையை உருவாக்க, கீழ்க்காணும் பயிற்சிகளை, நிபுணர்கள் பரிந்துரைச் செய்கின்றனர். அவைகளை இங்கு விரிவாகக் காண்போம். ஆழ்நிலைத் தியான பயிற்சிகள் ஆழ்நிலைத் தியான பயிற்சிகளை [...]

Image of a man wearing a smart watch doing jogging in an outside environment covered with greenery.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சாதனங்கள்

இன்றைய நவீன உலகில், இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அணியக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.இந்தச் சாதனங்கள், நம் தினசரி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் கண்காணிக்க உதவுகிறது. ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் ஃபிட்னெஸ் டிராக்கர்கள் உடல் செயல்பாடுகள், உறக்கம், மற்றும் சுகாதார அளவீடுகளை மதிப்பிடுகின்றன.உடலின் அன்றாட நடவடிக்கைகளில் இத்தகைய தொழில்நுட்ப வசதிகளை இணைப்பதன் மூலம், நிகழ்நேரத் தரவுகளை எளிதாகப் பெற உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பச் சாதனங்கள், நம் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவுவதோடு [...]

A person comparing his vital signs readings on iphone with an Apple watch tied around is wrist.

சிறந்த ஃபிட்னெஸ் டிராக்கர்கள் – இவைகள் தானா?

சமீபகாலமாக, மக்கள் தங்கள் உடல்நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கி உள்ளனர். இதற்காக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் அவர்கள் தயாராகிவிட்டனர். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான உறக்கம், நடைப்பயிற்சி போன்றவற்றைக் கண்காணிக்கும் ஃபிட்னெஸ் டிராக்கர்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன.இது உங்களை அதிகச் செயல்திறன் கொண்டவர்களாக ஆக்குவது மட்டுமல்லாது, உங்களது தினசரி நடவடிக்கைகளை ஆராய்ந்து, உங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்ள உதவுகிறது. சிறந்த உடல் ஆரோக்கியமே, உங்களது இலக்கு என்றால், ஃபிட்னெஸ் [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.