• Home/
  • Healthdesign Team

மனநல மதிப்பீடுகளின் முக்கியத்துவம் அறிவோமா?

மனநோய், உளவியல் குறைபாடுகள், மற்றும் மனநலச் சிக்கல்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனநல உதவிகள் தேவைப்படுகின்றன.வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நமது சிந்தனைகளும் உணர்வுகளும் அமைவதற்கு மன ஆரோக்கியமே அடிப்படை. உடலும், மூளையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இரண்டும் ஒருசேர இயங்கினால் மட்டுமே, உடல் ஆரோக்கியத்துடன் மட்டுமல்லாது, மன ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். நாம் நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், மனநலம் குறித்த தரவுகளைக் கண்காணிக்கவும் மனநல மதிப்பீடுகள் உதவுகின்றன. தன்னம்பிக்கை, நல்வாழ்க்கை, சுயமரியாதை [...]

Vector image of a woman sleeping in her room at night.

உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் உத்திகள்

போதிய உறக்கம், உடலை இயக்க அளவில் மட்டுமின்றி, உளவியல் அளவிலும் சிறந்து விளங்க இன்றியமையாத காரணியாக உள்ளது. சரியான அளவிலான உறக்கம் இல்லாமல் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர். சரியான அளவிலான உறக்கம் இல்லாத நிகழ்வு, உடல்நலத்தில் அளப்பரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. வாழ்க்கை முறையில் நாம் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் உள்ளிட்டவை, உறக்கச் செயல்பாட்டின் தரத்தை நிர்ணயிப்பவைகளாக அமைகின்றன. தரமான உறக்கம் என்பது, நாம் நோய் நொடியின்றி [...]

The term Polycystic ovary syndrome and image of uterus displayed on a tablet with a stethoscope next to it kept on a grey background.

சினைப்பை நோய் உள்ளவர்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்

சினைப்பை நோய் ( PCOS – Polycystic ovarian syndrome) என்று மருத்துவரீதியாக அழைக்கப்படுகிறது. பெண்களின் உடலில், ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்பால் சுரப்பியின் சுரப்பு விகிதம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, PCOS குறைபாடு ஏற்படுகிறது.பெண்களின் இனப்பெருக்கக் காலத்தில், 4 முதல் 12 சதவீதத்தினர், இந்தக்குறைபாட்டிற்கு உள்ளாகின்றனர். அதிகப்படியான ஆண்ட்ரோஜன் அளவு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, ஒன்று அல்லது இரண்டு கருப்பைகளிலும் சிறிய நீர்க்கட்டிகள் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால், PCOS பாதிப்பு [...]

Children in blue and orange uniform participating in yoga practice in an open area.

குழந்தைகளின் வயதுவாரியான உடற்பயிற்சிகள்…

முன்னொரு காலத்தில் வயதான பெரியவர்களை மட்டும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வந்த மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், நீரிழிவுப் பாதிப்பு, உடற்பருமன் போன்றப் பாதிப்புகள், இன்றைய அவசரகதியிலான நவநாகரீக உலகில், குழந்தைகளுக்கும் வரத் துவங்கி உள்ளன. பெற்றோர்கள் தற்போது குழந்தைகளின் உடல்நலனில் அதிக அக்கறை காட்டுகின்றனர். பெற்றோராக, உங்கள் குழந்தை ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, உடல் உழைப்பு ஆகியவற்றை மேற்கொள்கிறதா என்பதைக் அவசியம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும், வெவ்வேறு வகையான [...]

A female doctor holding a uterus model explaining about cervical cancer to woman sitting in front of her.

செர்விகல் கேன்சர் பாதிப்பா- எடுங்க PET ஸ்கேன்!

இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும், அதிக அளவிலான பெண்களின் மரணங்களுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்குரிய கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு 3 மாதங்கள் கழிந்தபிறகு, மேற்கொண்ட சிகிச்சைப் பலன் அளிக்கிறதா என்பதைக் கண்டறியவும், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு வருமா என்பதை முன்கூட்டி கணிப்பதற்கும், FDG-PET ஸ்கேன் சோதனைப் பேருதவிப் புரிகிறது. படங்களை அடிப்படையாகக் கொண்ட [...]

A person sleeping in his bedroom turning towards his right side and his hands kept under his face.

மனநல ஆரோக்கியத்திற்கான பயனுள்ளக் குறிப்புகள்

மனநல ஆரோக்கியம் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முக்கியமானது.இது நம் எண்ணங்கள், உணர்வுகள், உறவுகள், பணிச்சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சிறந்த மனநலம் என்பது மன அழுத்தம் இல்லாத நிலையைக் குறிக்கிறது. இது சவால்களை எளிதாக எதிர்கொண்டு, வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்க உதவுகிறது.மனநல ஆரோக்கியமின்மை அன்றாட செயல்பாடுகளில் தடங்கல்கள், வாழ்க்கைத் தரக்குறைவு மற்றும் மனநலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதற்கான குறிப்புகள் போதுமான அளவிலான உறக்கம் [...]

Side view of a PET-CT scanner in a scanning room.

PET ஸ்கேன் vs MRI ஸ்கேன் – வித்தியாசங்கள் இதுதானோ?

நமது உடலில் நிகழும் அசாதாரண மாற்றங்களால் ஏற்படும் நோய்ப் பாதிப்புகளை, படங்கள் மூலம் கண்டறிய மருத்துவர் PET ( பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி) ஸ்கேன் மற்றும் MRI ( காந்த அதிர்வு இமேஜிங்) ஸ்கேன் உள்ளிட்ட முறைகளைப் பரிந்துரைச் செய்கின்றார். உடல் உறுப்பு மற்றும் உள் கட்டமைப்பு பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சந்தேகங்கள் மருத்துவர்களுக்கு ஏற்படும் நிலையில், அவர்களுக்கு இந்தச் சோதனைகள் பேருதவி புரிகின்றன. PET ஸ்கேன் உடல் [...]

A doctors hand holding a pen pointing at the scan images of a patients brain displayed on a monitor.

PET – CT ஸ்கேன் : அறிந்ததும்… அறியாததும்…

PET – CT ஸ்கேன் சோதனை, உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளின் அளவு மற்றும் அமைவிடம், இதன்காரணமாக, செல்களில் நிகழும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை முப்பரிமாண படங்களாகத் தொகுத்து வழங்குவதால், மருத்துவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. புற்றுநோய்ப் பாதிப்பின் நிலை மற்றும் அதைக் குணப்படுத்தும் தன்மை உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் துல்லியமாக அறிவதற்கு மட்டுமல்லாது, மறதி நோய் எனப்படும் அல்சைமர் நோய் மற்றும் இதய நோய்களையும், அதன் [...]

Vector image of two hands, one holding a test tube with DNA mentioned on it and the otherone holding a cotton swab.

ஊட்டச்சத்துகள் உறிஞ்சுதலில் மரபியல் காரணிகளின் பங்கு

மனிதர்களாகிய நாம் அனைவரும் தனித்துவம் நிறைந்த ஜீன் தொகுப்பைத் தன்னகத்தே கொண்டு உள்ளோம் என்பதை யாராலும் மறந்துவிடவோ, மறுக்கவோ இயலாது.வானிலை உள்ளிட்ட சுற்றுப்புறச் சூழ்நிலைக் காரணிகளைப் பொறுத்து சில ஜீன்களின் பண்புகள் மட்டும் வெளிப்படுகின்றன. இது தனிநபரின் புறத்தோற்றம், உடற்தகுதி, உடல் எடை இழப்பு, நோய் வாய்ப்புகள் மற்றும் ஊட்டச்சத்துத் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் காரணமாக அமைகின்றது. மரபியல் மற்றும் ஊட்டச்சத்து இடையேயான தொடர்பு ஊட்டச்சத்துத் தொடர்பான நடவடிக்கைகளுக்கும், மரபியலுக்கும் நெருங்கியத் [...]

A male doctor along with a female technician shows a notepad and explains the MRI procedure to a female patient sitting on the MRI table.

MRI மிகச்சிறந்தது என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன

முன்னுரை: MRI பரிசோதனைக் கதிர்வீச்சு இல்லாதது, மற்றும் சிடி ஸ்கேன் போல் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. முழு உடல் MRI பரிசோதனை இன்றைய காலத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் இப்பரிசோதனைப் பல நன்மைகளை உள்ளடக்கியது. முழு உடல் MRI பரிசோதனையின் நன்மைகள்: 1. MRI பரிசோதனைப் பாதுகாப்பானது (கதிர்வீச்சு இல்லாதது): MRI என்பது CT ஸ்கேன் போன்றது அல்ல, அங்கு அதிக அளவு கதிர்வீச்சுக்கு ஆளாக நேரிடும், இது [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.