• Home/
  • Healthdesign Team
A male radiologist setting the CT scanner inside an imaging room.

Pet – CT ஸ்கேன் செயல்படும் விதம்…

உடலில் உள்ள திசுக்களில் காணப்படும் செல்களில் அதன் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை, அளவிட உதவும் நியூக்ளியர் மருத்துவமே Pet – CT ஸ்கேன் முறை ஆகும். இந்த Pet – CT ஸ்கேன் முறை, நியூக்ளியர் மருத்துவம் மற்றும் உயிர் வேதியியல் பகுப்பாய்வின் கலவையாக விளங்குகிறது. புற்றுநோய், மூளை மற்றும் இதயப் பாதிப்பு கொண்ட நோயாளிகளின் சிகிச்சை முறைக்கு இந்த Pet – CT ஸ்கேன் பேருதவி புரிகிறது. Pet [...]

A female doctor standing near a window looking at the mammogram film image showing the results of a mammogram test.

மேமோகிராம் சோதனை – அறிந்ததும்… அறியாததும்!!!

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பை, முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் சோதனையே, மேமோகிராபி(மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனை) ஆகும். இந்தச் சோதனையில், மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பெண்களிடத்தில், அவர்களின் மார்பகப் பகுதியில், குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி, அப்பகுதியில் உள்ள திசுக்களில் ஏதாவது அசாதாரண மாற்றங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியலாம். இதன்மூலம், மார்பகப் புற்றுநோயின் துவக்க நிலை அறிகுறிகள் தீவிரம் அடைவதற்கு முன்னரே, அவர்களை, [...]

A male doctor holding the term breast cancer and related icons displayed on a virtual screen in front of him.

மேமோகிராம் – BIRADS மதிப்பெண்ணின் முக்கியத்துவம்

மார்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனைகளான மேமோகிராம் (மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனை), அல்ட்ரா சவுண்ட் சோதனை மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் சோதனைகளின் முடிவுகள், மார்பகப் பகுதி பட அறிக்கை மற்றும் தரவு அமைப்பு எனப்படும் BIRADS குறியீட்டு மதிப்பெண்களாகவே வழங்கப்படுகின்றன. மேமோகிராம் சோதனை, அல்ட்ரா சவுண்ட் சோதனை மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் சோதனைகளின் முடிவுகள், எழுத்துப்பூர்வமாக, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதால், [...]

A stethoscope, a spectacle and a tab kept on wooden table with the word CHOLESTROL displayed on the tab.

உடலின் கொழுப்பு அளவு – அறிந்ததும் அறியாததும்!

கொழுப்பு, உடலின் ரத்தத்தில் காணப்படும் வழுவழுப்பான பொருள் ஆகும். இது மனிதனின் உடலில் கல்லீரல் பகுதியில் இயற்கையாக உருவாகிறது. செல் படலங்கள், குறிப்பிட்ட வகை ஹார்மோன்கள், வைட்டமின் D உருவாக்கத்தில், கொழுப்பின் பங்கு அளப்பரியது ஆகும். கொழுப்பு, கல்லீரல் பகுதியில் உற்பத்தியான போதிலும், நாம் உண்ணும் உணவு வகைகளில் இருந்தே, அதிகளவிலான கொழுப்பு, நமது உடலிற்குக் கிடைக்கிறது. கொழுப்பின் முக்கியத்துவம் உடல் ஆரோக்கியமாக இருக்க, நமது உடலில் கொழுப்பு, சர்க்கரை [...]

Illustration of a mammography concept with a patient standing infront of the mammogram machine and a radiologist viewing the result on a screen.

ஸ்கிரீனிங் – டயக்னாஸ்டிக் மேமோகிராம் : வேறுபாடுகள்

மார்பகப் புற்றுநோயை அதன் துவக்க நிலையிலேயே மருத்துவர்கள் கண்டறிய சிறந்த சோதனை முறையாக, மேமோகிராபி விளங்கி வருகிறது. மார்பகப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனையின் மூலம் கிடைக்கும் படங்களைக் கொண்டு, புற்றுநோய் ஆக மாற்றம் அடைய உள்ள கட்டிகள் முதல் சிறு கட்டிகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும். மேமோகிராம் சோதனையை, அதன் பயன்பாட்டைப் பொறுத்து ஸ்கிரீனிங் மேமோகிராம் மற்றும் டயக்னாஸ்டிக் மேமோகிராம் என்ற இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஸ்கிரீனிங் [...]

Illustration of a woman patient getting a mammogram test and a radiologist conducting the screening.

மேமோகிராம் – கட்டுக்கதைகளும் உண்மைகளும்…

மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய மேமோகிராம் எனப்படும் மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனைக்கு, பெண்களிடையே மிகுந்த வரவேற்பு உருவாகி உள்ளது. இந்தச் சோதனையில், குறைந்த அளவிலான கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது. கால்சியம் படிவுகள், சிறு கட்டிகள், வலி, முலைக்காம்புகளின் அமைப்பில் இடமாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படாத நிலையிலும், புற்றுநோய் பாதிப்பு வீதத்தை 87 சதவீதம் துல்லியமாகக் கணிக்க உதவுகிறது. 40 முதல் 74 வயதிற்கு உட்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயின் காரணமாக [...]

A doctor preparing CT machine for scanning.

MRI ஸ்கேன்கள் – முழுமையான தகவல்கள்

உடலின் உள் உறுப்புகளான மூளை, முதுகெலும்பு, இதயம், மூட்டு இணைப்புகள் மற்றும் மென் திசுக்கள் உள்ளிட்டவற்றின் அமைப்புகளைத் துல்லியமாகப் படம் பிடிக்கவும், இதில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான உரியச் சிகிச்சைகளை வழங்க, MRI ஸ்கேன்கள் நமக்கு உதவிபுரிகின்றன. மற்ற இமேஜிங் சோதனைகளான எக்ஸ்ரே மற்றும் CT ஸ்கேன்களைப் போன்று, MRI ஸ்கேன்களில், கதிரியக்கம் பயன்படுத்தப்படுவது இல்லை. MRI ஸ்கேன் சோதனைகளில் வலிமையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அலைகளைப் [...]

A nutritionist hand with nutrients and foods arranged as a DNA genetic strand representing GMO or gene editing.

DNA அடிப்படையிலான உணவுமுறைப் பலனளிக்கிறதா?

நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புபவரா? அதற்குக் கீட்டொஜெனிக் உணவுமுறையைப் பின்பற்ற தயாரா அல்லது உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பீர்களா?.இதில் நீங்கள் ஏதாவது ஒரு முறையைக் கூடப் பின்பற்றி இருக்கலாம். மரபணுப் பகுப்பாய்வு ஊட்டச்சத்து மருத்துவமுறை, தற்போது, மருத்துவத்துறையில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும் மருத்துவத் துறையின் முன்னேற்றமும், மக்களை தனிப்பட்ட ஜீனோமிக்ஸ் சோதனை செய்ய ஊக்குவிக்கிறது.இரத்தம், எச்சில் உள்ளிட்டவைகளின் மாதிரிகளைச் சேகரிப்பதன் மூலம், ஒருவரது ஜீன் [...]

A male patient lying on a CT table waiting for the scan.

MRI ஸ்கேன் எடுக்க ஆகும் கால அளவு என்ன?

நீங்கள் மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட சுகவீனங்களால் அவதிப்படுகிறீர்களா?. இந்த வலிகளுக்கு என்ன காரணம் என்பதை அறிய அப்பகுதியில் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதேச் சிறந்த முறை ஆகும். ஸ்கேன் முறைகளில் சிறந்தது காந்த அதிர்வு இமேஜிங் என்றழைக்கப்படும் MRI ஸ்கேன் முறை என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. MRI ஸ்கேன் சோதனையில், வலிமையான காந்தப்புலத்தின் உதவியுடன், ரேடியோ அலைகள், உடலில் செலுத்தப்பட்டு, வெளிவரும் சிக்னல்களை, ஸ்கேனரில் [...]

Image of pills, a pen, miniature figures of people, a sign with the inscription - HEALTH SCREENING shown on a white background.

முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனைகள் நல்லதா?

நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, நோய் குறித்த சிந்தனை எழ வாய்ப்பில்லை. நோய்க்கான அறிகுறி தென்படாவிட்டால், அதுகுறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. இந்த நவீன யுகத்தில், வயது மற்றும் பாலினம் வேறுபாடின்றி எல்லாவித நோய்களும் அனைவரையும் பாதிக்கின்றன. இந்த நோய்கள் வருவதைத் தடுக்க, தடுப்புமுறைகளே உகந்ததாக உள்ளன. நோய்களைக் கண்டறிய உதவும் சோதனைகள், என்ன வகையான முடிவுகளைக் காட்டும் என்ற பய உணர்வு இருக்கலாம். இந்தப் பயத்தால் [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.