remote-monitoring-in-healthcare

தொலைநிலை நோயாளிக்கண்காணிப்பின் எதிர்காலம்

நடப்பு 21ஆம் நூற்றாண்டில், மருத்துவத் துறையில் தொழில்நுட்பத் தலையீடின்றி இந்தளவு வளர்ச்சி சாத்தியமாகியிருக்காது. மருத்துவத்துறையில், தற்போது காணப்படும் பல்வேறுவகை முன்னேற்றங்களில், தொலைநிலை நோயாளி கண்காணிப்பு (RPM) என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலமானது, மருத்துவத்துறையில் தொலைநிலைக் கண்காணிப்பு சேவைகளை, மருத்துவத்துறையின் முன்னணிச் சேவைகளாக மாற்றிவிட்டன. பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறைப் பல சவால்களைத் தகர்த்து, குறைந்த செலவு மற்றும் பராமரிப்புடன் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. தொலைநிலைக் கண்காணிப்பின் [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.