அதிகக் கொழுப்புப் பாதிப்பின் அறிகுறிகளை அறிவோமா?
சர்வதேச அளவில் எல்லாத்தரப்பு வயதினரையும் அதிகளவில் பாதிக்கும் குறைபாடாக அதிகக் கொழுப்பு திகழ்ந்து வருகிறது. நாம் வாழும் வாழ்க்கைமுறையும் பரபரப்பான வேலை அட்டவணையும் இந்தப் பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிக்கச் செய்துள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வாழும் மக்கள், கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பால் மற்றும் நல்ல கொழுப்பின் அளவு கணிசமாகக் குறைவதால் ஏற்படும் உயர்க் கொழுப்புப் பாதிப்பால் அதிகம் அவதிப்பட்டு வருகின்றனர். தவறான உணவுமுறைகள், நீண்ட [...]