இரத்த அழுத்தம் குறித்த கட்டுக்கதைகளை அறிவோமா?
இரத்த அழுத்த பாதிப்பானது, இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உள்ள பாதிப்பாக விளங்குகிறது. இந்தப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது உயிருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. இரத்த அழுத்த பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்பிற்கு வழிவகுத்துவிடுகிறது. இரத்த அழுத்த பாதிப்பானது மிகவும் கொடியது. ஆனால் மக்கள் பரப்பும் தவறான கட்டுக்கதைகளால் பலர்ப் பாதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இரத்த அழுத்தம் தொடர்பான [...]