இரத்த அழுத்தத்தை இந்த முறையில் எளிதாக அளக்கலாம்?
இதயப் பிரச்சினைகள் வரவிடாமல் தடுப்பதற்கும், உடல் ஆரோக்கிய பராமரிப்பிலும், ரத்த அழுத்த கண்காணிப்பு என்பது முக்கியப்பங்கு வகிக்கிறது. இரத்த அழுத்த அளவீட்டை, ஸ்பிக்மோமானோமீட்டர் மூலம் அளப்பதற்கு முன்னர், விரல்களின் மூலமும், ரத்த அழுத்தத்தைச் சரிபார்க்க இயலும். மருத்துவ உபகரணங்கள் இல்லாத போது அல்லது அவசர நிலைகளில், இம்முறைத் தோராயமான ரத்த அழுத்த மதிப்பீட்டிற்குப் பயன்படுகிறது.விரல்களைக் கொண்டு, ரத்த அழுத்தத்தை அளவிடும் வழிமுறைகள், அதன் வரம்புகள் குறித்து விரிவாகக் காண்போம். இரத்த [...]