வயதானவர்களுக்கு ஏற்படும் நீரிழிவுப் பாதிப்பு
நீரிழிவு என்பது நாள்பட்ட நோய்ப்பாதிப்பு ஆகும். இந்தப் பாதிப்பிற்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை இன்றியமையாததாக உள்ளது. வயதானவர்களுக்கு, நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுமாயின், அவர்களின் வயதுக்காரணி காரணமாக, அவர்கள் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வயதானவர்கள் சர்க்கரை அளவைச் சரியாக நிர்வகித்து, வழக்கமான கவனிப்பு முறைகளைப் பின்பற்றினால் நீரிழிவுப் பாதிப்பின் சிக்கல்களைக் குறைக்கலாம். இந்தக் கட்டுரையில், வயதானவர்களுக்கு, நீரிழிவுப் பராமரிப்புக்கான அத்தியாவசிய வாழ்க்கைமுறைகள் குறித்து விரிவாகக் காண்போம். அறிகுறிகள் வயதானவர்களுக்கு [...]