மன ஆரோக்கியத்தில் புரட்சியை ஏற்படுத்தும் செயலிகள்
மனநல ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு, சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. விழிப்புணர்வு அதிகரித்ததன் காரணமாக, மனநல ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் வகையிலான பல்வேறு கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மனநல ஆரோக்கியச் செயலிகள் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளன.மனநலப் பாதிப்புகளின் சிகிச்சை முறைகளுக்கு உறுதுணையான இந்தியாவில் சிறந்த 5 செயலிகள் குறித்து இங்கு விரிவாகக் காண்போம். மனநல ஆரோக்கிய செயலிகள் ஏன் இன்றியமையாதது? மனநல ஆரோக்கியப் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ள [...]