A man exercising with dumb bells standing inside a living room.

பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொள்வது எப்படி?

நீங்கள் உங்கள் உடல் எடையை மேம்படுத்தி, நல்ல உடல் அமைப்பை உருவாக்க முனைப்பு காட்டுகிறீர்கள் என்றால், உங்களுக்குப் பளுதூக்கும் பயிற்சியானது சிறந்த தேர்வாக அமையும். பளு தூக்குதல் பயிற்சியானது, வலிமைப் பயிற்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது, எலும்புகள் மற்றும் மூட்டு இணைப்புகளைப் பலப்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை, ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. பளுதூக்கும் பயிற்சி அனைத்து வயதினருக்கும் தசை வலிமையையும் உளவியல் நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது. பளு [...]

A healthy woman in sportswear sitting on a wooden box, taking a break after a box jump workout at the gym.

உடற்பயிற்சியின் இடையே போதிய ஓய்வு அவசியமா?

தியானம் உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கிடைக்கும் நல்ல உணர்வானது,உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறது. தீவிர உடற்பயிற்சிகளுக்கு இடையே போதிய ஓய்வு அவசியம்.இதை ஒருநாளும் மறந்துவிட வேண்டாம். உடற்பயிற்சிகளுக்கு இடையே எடுத்துக்கொள்ளும் ஓய்வானது, உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுவர உதவும். நீங்கள் போதிய ஓய்வின்றி உடற்பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்பட்சத்தில், எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதே நிதர்சனம். உடற்பயிற்சியினிடையே ஓய்வின் மூலம் உடலை மீட்பது மிகவும் [...]

Image of an active healthy man doing muscle hypertrophy workout with the support of a short pillar on the terrace of a building.

தசைகளின் வலிமையை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்

தசைகளின் வலிமையை அதிகரிக்க விரும்புகிறீர்களா? ஆனால் என்ன வகையான உடற்பயிற்சியில் இருந்து துவங்குவது என்பது தெரியவில்லையா? ஆன்லைனில் எண்ணற்ற உடற்பயிற்சித் திட்டங்கள் உள்ள நிலையில், எந்த உடற்பயிற்சித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லையா? சரியான உடற்பயிற்சித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவே ஆரோக்கியமான மற்றும் வலிமையான உடலமைப்பைப் பெற இயலும். தசைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, முன்னதாக உடற்பயிற்சி நிபுணரிடம், தசைகளின் வலிமையை அதிகரிக்கச் செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வது [...]

A woman sitting on the floor of a gym, holding an apple during a fitness break with a dumbbell and a water bottle placed near her.

உடற்பயிற்சித் திட்டங்களில் ஓய்வின் முக்கியத்துவம்

உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் சத்தான உணவு ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றன.நீங்கள் விளையாட்டு ஆர்வலராக இருந்தால், உங்கள் உடலின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு, தேவையான உடற்பயிற்சிகளைச் செய்தபின், போதுமான அளவிற்கு ஓய்வில் ( உடற்பயிற்சி செய்யாதிருத்தல் நிலை) இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்கும் நிலை மட்டுமே ஓய்வு நாள் என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உண்டாகும் மன [...]

View of a gym with a young man lying on a dumbbell bench, lifting dumbbells in each hand.

உடல் எடையைக் குறைக்க மட்டுமா உடற்பயிற்சிகள்?

பலர் உடல் எடையைப் பராமரிப்பது என்பது வெறும் உயரம் மற்றும் ஆரோக்கியம் பற்றியது மட்டுமே என்று தவறாக நினைக்கின்றனர். உடற்தகுதியைத் தீர்மானிப்பதில், உடல் எடை முக்கியப் பங்கு வகிக்கின்றது என்றபோதிலும், அதையும் தாண்டி சில விசயங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஃபிட் ஆக இருந்தால் மட்டும், நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று பொருள் அல்ல. தெளிவான மனநிலை, உயரத்திற்கு ஏற்ற சரியான எடை, உடற்பயிற்சி [...]

Side view of a young man using headphones running on treadmill facing the window, inside a gym.

இலக்கு சார்ந்த உடற்பயிற்சிகளின் முக்கியத்துவம்

சாத்தியமான உடற்பயிற்சி இலக்குகள் உங்கள் வாழ்க்கை முறை, திறன்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் உங்கள் பயணத்தைச் சீரமைக்கின்றன. சாத்தியமான இலக்குகள் குறித்து புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். இது உடற்பயிற்சியினால் விளையும் காயங்களின் ஆபத்தைக் குறைக்கின்றது. சாத்தியமான உடற்பயிற்சி இலக்குகள் உங்கள் தற்போதைய உடல்நிலை, கடமைகள் மற்றும் வாழ்க்கை முறையைக் கணக்கில் கொள்கின்றன.உடற்பயிற்சி இலக்குகள், உங்களுக்குச் சவாலான நிகழ்வுகளாகவும், அதேசமயம் நிறைவேற்ற கூடியதாகவும் இருத்தல் அவசியமாகும். எட்டக்கூடிய இலக்குகள் [...]

A woman sitting on a mat touches her feet doing a stretching exercise before training at gym.

உடற்பயிற்சிக்குப் பிந்தைய நீட்சிப் பயிற்சிகளின் அவசியம்

நீங்கள் தினமும் காலையில் பல் துலக்கிய பின் வாய் கொப்பளிப்பது போல, உடற்பயிற்சிக்குப் பின் நீட்சிப்பயிற்சி செய்வது அவசியம்.உடற்பயிற்சிகளை நிறைவேற்றுவதில், அப்பயிற்சிகளுக்குப் பிந்தைய நீட்சிப்பயிற்சிகளுக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதே, பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. நீண்ட நேர உடற்பயிற்சிக்குப் பின் மீண்டும் 15 நிமிடங்கள் நீட்சிப்பயிற்சி செய்வது கடினமாக இருக்கலாம்.ஆனால், உடற்பயிற்சிகளுக்குப் பிந்தைய நீட்சிப் பயிற்சிகள், பல நன்மைகளை அளிப்பதாக உள்ளன. நன்மைகள் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டபிறகு, உடல் மிகுந்த [...]

Vector images of aged people doing exercise, badminton,cycling and jogging.

60 வயதைக் கடந்தவர்களுக்கான உடற்பயிற்சி முறைகள்

நமக்கு வயது அதிகரிக்க, அதிகரிக்க உடல் தசைகளின் ஆரோக்கியம் குறைகின்றது. இந்த வயதினருக்கு, உணவின் தரம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதன்மூலம், உடல் அமைப்பு மேம்படுகிறது. 40 முதல் 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, எலும்பு தசைகளில் 30 முதல் 50 சதவீதக் குறைபாடு ஏற்படுகின்றது. நீங்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியில் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். இன்றைய நவீன [...]

Image of a man doing stretching during a morning workout in his living room.

உடற்பயிற்சியினிடையே மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள்

உடற்பயிற்சியின் முக்கியத்துவம் உடற்பயிற்சி செய்வதால் நல்ல உணர்வுகள் கடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, தியானம் போன்ற மன அமைதி பயிற்சிகளும் இதற்கு உதவுகின்றன.நீங்கள் உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு இடை இடையே, சிறிது ஓய்வு எடுக்கவும் மறவாதீர்கள், அப்போதுதான், நீங்கள் செய்த உடற்பயிற்சியின் பலன், உங்களுக்கு முழுமையாகக் கிட்டும். உடலுக்கு தேவையான ஓய்வு இல்லையெனில், அது வலுப்பெற முடியாது என முன்னணி தடகளப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.இதற்காக, நீங்கள் ஓய்வு நாட்களில் உடற்பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது [...]

The term Polycystic ovary syndrome and image of uterus displayed on a tablet with a stethoscope next to it kept on a grey background.

சினைப்பை நோய் உள்ளவர்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்

சினைப்பை நோய் ( PCOS – Polycystic ovarian syndrome) என்று மருத்துவரீதியாக அழைக்கப்படுகிறது. பெண்களின் உடலில், ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்பால் சுரப்பியின் சுரப்பு விகிதம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, PCOS குறைபாடு ஏற்படுகிறது.பெண்களின் இனப்பெருக்கக் காலத்தில், 4 முதல் 12 சதவீதத்தினர், இந்தக்குறைபாட்டிற்கு உள்ளாகின்றனர். அதிகப்படியான ஆண்ட்ரோஜன் அளவு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, ஒன்று அல்லது இரண்டு கருப்பைகளிலும் சிறிய நீர்க்கட்டிகள் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால், PCOS பாதிப்பு [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.