குழந்தைகளின் வயதுவாரியான உடற்பயிற்சிகள்…
முன்னொரு காலத்தில் வயதான பெரியவர்களை மட்டும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வந்த மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், நீரிழிவுப் பாதிப்பு, உடற்பருமன் போன்றப் பாதிப்புகள், இன்றைய அவசரகதியிலான நவநாகரீக உலகில், குழந்தைகளுக்கும் வரத் துவங்கி உள்ளன. பெற்றோர்கள் தற்போது குழந்தைகளின் உடல்நலனில் அதிக அக்கறை காட்டுகின்றனர். பெற்றோராக, உங்கள் குழந்தை ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, உடல் உழைப்பு ஆகியவற்றை மேற்கொள்கிறதா என்பதைக் அவசியம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும், வெவ்வேறு வகையான [...]