A sky blue themed image showing a medical needle used in IFV, implanting the sperm into the egg.

IVF சிகிச்சையின் வெற்றி விகிதம் அறிவோமா?

கருத்தரிப்பு நிகழ்வு என்பது நாம் நினைப்பது போன்று, சாதாரண நிகழ்வாக இருப்பது இல்லை. கருவுறாமை நிகழ்வின் வலி என்பது, நம்மைவிட, தம்பதிகளைத் தான் அதிகளவில் பாதிக்கிறது. குழந்தைப்பேறு என்பது எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. அதுவும் இன்றைய வாழ்க்கைச் சமநிலை இல்லாத காலத்தில், இயற்கை முறையிலான பிரசவம் என்பது அரிதினும் அரிதான நிகழ்வாக மாறி உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினருக்குக் குழந்தைப்பேறு அரிதான நிகழ்வாக மாறி உள்ளது. இந்நிலையில், மருத்துவத் [...]

A male and a female doctor discussing holding a tablet displaying the image of uterus and a writing pad with notes kept on the table infront of them.

நீங்கள் 30 வயதைக் கடந்த பெண்ணா?

பெண்கள் கருத்தரித்து, குழந்தைகளைப் பெறுதல் நிகழ்வு என்பது, மனித வாழ்க்கையின் அடிப்படை அம்சமாகக் கருதப்படுகிறது. கருவுறுதல் நிகழ்வில், வயதுக்காரணியானது முக்கியப் பங்கை வகிக்கின்றது. வயது அதிகரிக்க, அதிகரிக்கக் கருவுறுதலில் மாற்றங்கள் நிகழ்கின்றன. கருவுறுதலில் வயது, உயிரியல் காரணிகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இனப்பெருக்கத் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. பெண் கருவுறுதல் பெண் கருவுறுதல் நிகழ்வானது, மாதவிடாய் சுழற்சி மற்றும் அண்டவிடுப்பின் செயல்முறையுடன் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் பிறக்கும்போதே, [...]

Vector image of a father,mother and a daughter along with images of DNA strand, writing pad,magnifier and a pencil displayed around it.

முன்மாற்று மரபணுச் சோதனையின் (PGT) நன்மைகள்

இன்றைய போட்டி உலகில், பெண்களும் உயர்கல்வி படித்து, முன்னணி நிறுவனங்களில் உயர்பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். இதனால், அவர்களால் பணி-வாழ்க்கைச் சமநிலையைப் பேண முடிவதில்லை.குழந்தைப் பிறப்பை, அவர்கள் 40 வயதுவரைத் தள்ளிப்போடவும் செய்கின்றனர். சில பெண்களோ, 40 வயது வரைத் திருமணம் செய்யாமலேயே உள்ளனர். பெண்கள் பிறக்கும் போதே, நிலையான எண்ணிக்கையிலான முட்டைகளுடன் பிறக்கின்றனர்.வயது அதிகரிக்க, அதிகரிக்க, முட்டைகளின் தரம் மற்றும் அளவுகள் படிப்படியாகக் குறைகின்றன. பெண்ணின் அதிகபட்ச இனப்பெருக்கத் திறன் [...]

Vector image showing preimplantation genetic screening for ivf.

செயற்கைக் கருத்தரிப்பு முறையில் PGT சோதனையின் பங்கு

நீங்களும், உங்களது பார்ட்னரும் செயற்கைக் கருத்தரிப்பு முறையில், குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் எனில், நீங்கள் முன்மாற்று மரபணுச் சோதனை (Preimplantation Genetic Testing ) பற்றி அறிந்திருப்பது அவசியம் ஆகும். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் பயன்படுத்தப்படும் இந்த மேம்பட்ட சோதனையானது, மரபணுக் குறைபாடுகளுக்கு உட்பட்ட கருக்களை, அடையாளம் காண உதவுகிறது. அடிக்கடி கருச்சிதைவுகளுக்கு உள்ளாகும் தம்பதியினர் மற்றும் பரம்பரைக் குறைபாடுகளைக் கொண்டவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தச் சோதனை [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.