A hand wearing a glove holding a DNA strand of nutritious food.

ஆரோக்கியம், உணவுமுறையைத் தீர்மானிக்கும் ஜீன்கள்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, மருத்துவத்துறையில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊட்டச்சத்து நடைமுறைக்கு, மக்கள் அதிக முக்கியத்துவம் தர துவங்கி உள்ளனர். ஊட்டச்சத்து அறிவியல் என்பது எப்போதுமே சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் துறையாக உள்ளது.புதிய ஆராய்ச்சிகள் மற்றும் மாறும் மருத்துவ நடைமுறைகளுக்கு ஏற்ப, உணவுப் பரிந்துரைகளும் தொடர்ந்து மாற்றம் அடைகின்றன. மரபியல் மற்றும் மரபணுவியலில் சமீபத்தில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றங்களின் பயனாக, ஊட்டச்சத்து முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. [...]

Illustrative image of different fruits and vegetables along with DNA strands along with puzzle blocks indicating the science of nutrigenomics.

தனிப்பட்ட ஊட்டச்சத்து முறையில் நியூட்ரிஜீனோமிக்ஸ்!

உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) புதுப்பிக்கப்பட்ட உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால், இது அனைவருக்கும் பொருந்தவில்லை. மக்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யாததால், புது முறையின் தேவை அவசியமானது. அவ்வாறு வந்ததே நியூட்ரிஜீனோமிக்ஸ் முறை ஆகும். நியூட்ரிஜீனோமிக்ஸ் என்றால் என்ன? உடல்நல ஆரோக்கியத்திற்கு ஜீன்கள் மற்றும் ஊட்டச்சத்து முறை எவ்வாறு உதவுகின்றன என்பதை அறிய உதவும் அறிவியலே நியூட்ரிஜீனோமிக்ஸ் ஆகும். மரபணு மாறுபாடுகள் ஊட்டச்சத்துகளின் [...]

Image of a person's hand wearing a glove with DNA strands shown above the palm, and blurred images of nutritious fruits & vegetables displayed on a wooden table at the background.

DNA அடிப்படையிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள்

மரபணு சோதனை மரபணுக்கள், ஊட்டச்சத்து, உணவுமுறை மற்றும் ஆரோக்கியத்திற்கு இடையிலான தொடர்பைத் தீர்மானிக்கிறது.இது உணவு மற்றும் ஊட்டச்சத்தைத் தனிப்பயனாக்க உதவுகிறது. இதுமட்டுமல்லாது, உடலுக்கு உகந்த ஆரோக்கியம் தொடர்பான வடிவமைப்பை உங்களுக்கு வழங்குகிறது. மரபணுப் பரிசோதனையின் மூலம், DNA அடிப்படையிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்பது சாத்தியமாகின்றன. ஊட்டச்சத்துத் துறையில், பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி நிகழ்வானது, நாம் அனைவரும் தனித்துவம் படைத்தவர்கள் என்பதால், ஒருவருக்குப் பொருந்தும் உணவுமுறையானது, [...]

Vector image of two hands, one holding a test tube with DNA mentioned on it and the otherone holding a cotton swab.

ஊட்டச்சத்துகள் உறிஞ்சுதலில் மரபியல் காரணிகளின் பங்கு

மனிதர்களாகிய நாம் அனைவரும் தனித்துவம் நிறைந்த ஜீன் தொகுப்பைத் தன்னகத்தே கொண்டு உள்ளோம் என்பதை யாராலும் மறந்துவிடவோ, மறுக்கவோ இயலாது.வானிலை உள்ளிட்ட சுற்றுப்புறச் சூழ்நிலைக் காரணிகளைப் பொறுத்து சில ஜீன்களின் பண்புகள் மட்டும் வெளிப்படுகின்றன. இது தனிநபரின் புறத்தோற்றம், உடற்தகுதி, உடல் எடை இழப்பு, நோய் வாய்ப்புகள் மற்றும் ஊட்டச்சத்துத் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் காரணமாக அமைகின்றது. மரபியல் மற்றும் ஊட்டச்சத்து இடையேயான தொடர்பு ஊட்டச்சத்துத் தொடர்பான நடவடிக்கைகளுக்கும், மரபியலுக்கும் நெருங்கியத் [...]

A nutritionist or scientist's hand holding healthy and nutritious food in the shape of a puzzle piece.

ஆரோக்கியமான உணவுமுறை – நியூட்ரிஜீனோமிக்ஸின் பங்கு

உங்களுக்கு எந்த வகையான உணவுமுறைச் சிறந்த பலனை அளிக்கவல்லது? உடல் எடையைக் குறைக்க, உணவுத் தேர்வுகள் அல்லது உடற்பயிற்சிகள் எது சிறந்தது என்பதற்கான பதில்கள் உங்கள் மரபணுக்களில் இருக்கலாம்.மரபணுப் பகுப்பாய்வு முறையானது, வெகுவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நியூட்ரிஜீனோமிக்ஸ் எனப்படும் ஊட்டச்சத்து மருத்துவத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஒருவரின் ரசனைக்கு ஏற்ப, தனிப்பட்ட உணவுத்திட்டங்களை உருவாக்க, நியூட்ரிஜீனோமிக்ஸ் உதவுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறைப் பழக்க வழக்கங்கள் குறித்து [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.