இதய ஆரோக்கியத்தில் காற்று மாசுபடுதலின் தாக்கம்
சர்வதேச அளவில், வெளிப்புறக் காற்று மாசுபாடு காரணமாக, ஆண்டுதோறும் 1.9 மில்லியன் மக்கள் இதய நோய்ப்பாதிப்புகளாலும், கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று உலக இதயக் கூட்டமைப்பு (WHF) தெரிவித்து உள்ளது. காற்று மாசுபாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தாக்கம் காற்று மாசுபாடு நிகழ்வானது, சுற்றுப்புறச் சூழல் மற்றும் மனிதர்களின் உடல்நலத்தில் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, சர்வதேச அளவிலான கவலையாக உருவெடுத்து உள்ளது. காற்று மாசுபாடு, [...]