இதய நோயில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை அவதிக்குள்ளாக்கும் பாதிப்பாக இதய நோய்ப்பாதிப்பு விளங்கி வருகிறது. இது இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளினால், இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பு மாரடைப்பு, பக்கவாதம், இதயம் செயலிழப்பு போன்ற அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. இதய நோய்ப் பாதிப்பைத் தடுக்கவேண்டும் என்றால், நீங்கள் சில பழக்கவழக்கங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியமாகின்றது. அவைகள் குறித்து விரிவாகக் காண்போம். ஆரோக்கியமான உணவு [...]