ஆன்லைன் சுகாதார மதிப்பீடு முறையை அறிவோமா?
மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் கைகோர்த்துள்ளது. இது உடல் ஆரோக்கியம் சார்ந்த பல விஷயங்களை எளிதாக்கியுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் மூலம் இதயத்துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, உறக்க நேரம் போன்றவற்றை அளவிட முடிகிறது. யோகாவிற்கு ஸ்மார்ட் விரிப்புகளும், மாசுபாடுகளிலிருந்து பாதுகாக்கப் பயோ-ஸ்கார்ப்களும் பயன்படுகின்றன. இவற்றின் மூலம் வீட்டிலிருந்தே சுகாதார மதிப்பீடுகளைச் செய்ய முடிகிறது. ஆன்லைன் சுகாதார மதிப்பீடு மருத்துவச் சேவைகளில் புதிய அணுகுமுறையாக உள்ளது. இது துல்லியமானதால், நமக்கு இப்போது [...]