ஆளுமைத்திறன் குறைபாடுகளைப் புரிந்துகொள்வது எப்படி?
ஆளுமை என்பது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளின் தொகுப்பாகும். இது நடத்தை, சிந்தனை, உணர்வு ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.மரபியல் காரணிகள், சுற்றுச்சூழல், அனுபவங்கள் உள்ளிட்டவை, ஆளுமையை வடிவமைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மக்களின் ஆளுமைப்பண்புகள், அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே வடிவமைக்கப்பட்டு விடுகின்றன. ஆளுமை நிலையானதாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் அது தொடர்ந்து உருவாகிறது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மனநிலை, சிந்தனை, நடத்தை ஆகியவற்றைச் சீர்குலைக்கும் நிலையே ஆளுமைத்திறன் குறைபாடு ஆகும்.ஆளுமைத்திறன் குறைபாடுகள் [...]