A senior man poses for a photo, holding a glass of juice and raising his arm happily.

வயதுமூப்பு நிகழ்வில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

வயது மூப்பு என்பது நாம் வாழும் வாழ்க்கையின் ஒருபகுதி ஆகும். இது இயற்கையாக ஏற்படும் நிகழ்வு ஆகும். இந்தக் காலகட்டத்தில், நமது ஊட்டச்சத்துத் தேவைகளும் மாற்றம் அடைகின்றன. நமக்கு வயதாகும் போது, நமது உடலில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாது, ஊட்டச்சத்துத் தொடர்பான நிகழ்வுகளில் மாற்றங்கள் அவசியமாகின்றன. இந்தச் செய்தித்தொகுப்பு வயதானவர்களுக்கான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழும் வழிமுறைகளையும் விவரிக்கிறது. வயதானவர்களுக்கான மாறிவரும் ஊட்டச்சத்துத் தேவைகள் நமக்கு [...]

A top view of a tray containing high antioxidant rich foods placed on a white table.

50 வயதிலும் இளமையான சருமத்தை வழங்கும் உணவுகள்

வயது முதிர்வு என்பது எல்லா உயிரினங்களிலும் காணப்படும் இயற்கையான நடைமுறை ஆகும். இந்த இயற்கையான நிகழ்வை, நம்மால் தடுக்க முடியாது என்றபோதிலும், சில வகையான உணவுகளை உண்பதன் மூலம், சிறிதுகாலத்திற்குத் தள்ளிப்போடலாம். உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் சிலாகிக்கப்படாத உறுப்பாக, தோல் விளங்கி வருகிறது. உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளை, தோல் தான் முதலில் வெளிப்படுத்துகின்றது. ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி ஆக்சிடண்ட்கள், வைட்டமின்கள், நுண் ஊட்டச்சத்துகள் மற்றும் நீர் நிறைந்த உணவுகளை [...]

A female holding her smartphone above food items,using dieting app to track nutrition facts and calories in her food.

கலோரிகளைக் கண்காணிக்க உதவும் AI வழிமுறை

உணவு கண்காணிப்பு முறைகள் உங்களது உணவுமுறையை மேனுவலாகப் பதிவுசெய்து ஸ்மார்ட் போனில் பல்வேறு செயலிகளின் உதவியின் மூலம் கலோரி நுகர்வைக் கண்காணிக்க வழிவகைகள் உள்ளன. இந்தச் செயல்முறையை, நீங்கள் கடுமையானதாக உணரும்பட்சத்தில், HealthifyMe நிறுவனத்திடம் இருந்து புதிய வரவாக வந்துள்ள Snap யை, நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.. Snap – AI உணவு அங்கீகார அமைப்பு Snap என்பது உணவு அங்கீகார அமைப்பு ஆகும். நீங்கள் சாப்பிடப் போகும் உணவைப் [...]

Vector image of an elderly man having healthy food on a dining table.

முதியவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகள்

அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த சரிவிகித உணவானது, எல்லா வயதினருக்கும் மிகவும் அவசியமானது ஆகும். வயது அதிகரிக்க அதிகரிக்கச் சரிவிகித உணவின் விகிதம் குறைந்து கொண்டே வருவதை யாராலும் மறுக்க இயலாது. நாள்பட்ட நோய்களை நிர்வகிக்கவும், உடல் ஆற்றலை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தைக் காக்கவும் ஊட்டச்சத்து முறை மிக முக்கியமானது. இந்தக் கட்டுரையில், வயதானவர்களுக்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுமுறைகள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் காண்போம்… வயதானவர்களுக்கான சரிவிகித உணவின் முக்கியத்துவம் [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.