Vector image of a doctor explaining the mri scan process and the safety of the procedure to the patient lying on the MRI table.

MRI ஸ்கேன் – அறிந்ததும்….அறியாததும்…

மருத்துவ உலகில், காந்த அதிர்வுகளைக் கொண்டு உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை ஸ்கேன் முறையில் படம் பிடிக்கும் முறையை, MRI ஸ்கேன் என்று அழைக்கின்றோம். Magnetic Resonance Imaging (காந்த அதிர்வு இமேஜிங்) என்பதன் சுருக்கமே MRI ஸ்கேன் சோதனை ஆகும். இது கதிரியக்கத் தொழில்நுட்பம் அடிப்படையிலான சோதனை ஆகும். இந்தச் சோதனையில், உடலின் பாகங்களைப் படம் எடுக்க வலிமையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் [...]

A male radiographer preparing a female patient lying on the CT scan table for a scan.

Pet-CT ஸ்கேன் – அறிந்ததும்…. அறியாததும்!!!

மார்பகப் புற்றுநோயின் பாதிப்பை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய மெமொகிராம் சோதனைப் பயன்பாட்டில் இருப்பது போன்று, புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட குறைபாடுகளைக் கண்டறிய Pet-CT ஸ்கேன் எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் பேருதவி புரிகிறது. புற்றுநோய் பாதிப்புகள், இதயம் மற்றும் அது சார்ந்த நோய்கள், மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, மருத்துவ வல்லுநர்கள், Pet-CT ஸ்கேன் முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர். [...]

Proximal view of a CT scanner with a male patient on it.

PET/CT ஸ்கேன் – சாதகங்களும், பாதகங்களும்…

நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் செல்களில் நிகழும் பாதிப்புகள் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் முறையே, PET/CT ஸ்கேன் சோதனை முறை ஆகும். PET/CT ஸ்கேன் என்பது ஒரே இயந்திரத்தின் மூலம் எடுக்கப்படும் இரண்டு விதமான படங்களை ஒரு செயல்முறையின் மூலம் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ஆகும். பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ( PET) ஸ்கேன் இது நியூக்ளியர் இமேஜிங் தொழில்நுட்பம் ஆகும். இந்தச் சோதனை முறையில், அணுக்கதிரியக்க [...]

Rear view of a female radiologist sitting in a control room watches at monitors with displayed brain scans results.

PET ஸ்கேன் சோதனை சிறந்தது ஏன்?

PET ஸ்கேன் என்பது மருத்துவர்களால் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலான படச் சோதனை முறை ஆகும். இரத்த ஓட்டம் சார்ந்த பிரச்சினைகள், மூளையில் ஏற்படும் நோய்கள், புற்றுநோய் மற்றும் இதயம் சார்ந்த குறைபாடுகளுக்காக, நீங்கள் மருத்துவமனைச் செல்ல நேரிட்டால், மருத்துவர் உங்களுக்கு PET ஸ்கேன் முறையையே பரிந்துரைச் செய்வார். பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புகளின் பரவல், அதன் தற்போதைய நிலைகள் குறித்து மருத்துவர்கள் எளிதில் அறியும் வண்ணம், இந்தச் சோதனை [...]

Image of a technologis preparing an adult woman lying on a sliding table for a CT scan.

CT ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?

PET ஸ்கேன், உடலின் உயிரியல் செயல்பாடுகளைப் படம்பிடிக்கக் கூடிய செயல்முறை ஆகும். நமது உடலில் நிகழும் அசாதாரண குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தையும், சிறிய உயிரியல் மார்க்கரைக் கொண்டு கண்டறியலாம். புற்றுநோய் பாதிப்புகள், இதயம் மற்றும் அது சார்ந்த நோய்கள், மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, மருத்துவ வல்லுநர்கள், PET ஸ்கேன் முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர்.. PET ஸ்கேன் என்றால் என்ன? பாசிட்ரான் எமிஷன் [...]

A female doctor holding a uterus model explaining about cervical cancer to woman sitting in front of her.

செர்விகல் கேன்சர் பாதிப்பா- எடுங்க PET ஸ்கேன்!

இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும், அதிக அளவிலான பெண்களின் மரணங்களுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்குரிய கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு 3 மாதங்கள் கழிந்தபிறகு, மேற்கொண்ட சிகிச்சைப் பலன் அளிக்கிறதா என்பதைக் கண்டறியவும், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு வருமா என்பதை முன்கூட்டி கணிப்பதற்கும், FDG-PET ஸ்கேன் சோதனைப் பேருதவிப் புரிகிறது. படங்களை அடிப்படையாகக் கொண்ட [...]

Side view of a PET-CT scanner in a scanning room.

PET ஸ்கேன் vs MRI ஸ்கேன் – வித்தியாசங்கள் இதுதானோ?

நமது உடலில் நிகழும் அசாதாரண மாற்றங்களால் ஏற்படும் நோய்ப் பாதிப்புகளை, படங்கள் மூலம் கண்டறிய மருத்துவர் PET ( பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி) ஸ்கேன் மற்றும் MRI ( காந்த அதிர்வு இமேஜிங்) ஸ்கேன் உள்ளிட்ட முறைகளைப் பரிந்துரைச் செய்கின்றார். உடல் உறுப்பு மற்றும் உள் கட்டமைப்பு பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சந்தேகங்கள் மருத்துவர்களுக்கு ஏற்படும் நிலையில், அவர்களுக்கு இந்தச் சோதனைகள் பேருதவி புரிகின்றன. PET ஸ்கேன் உடல் [...]

A doctors hand holding a pen pointing at the scan images of a patients brain displayed on a monitor.

PET – CT ஸ்கேன் : அறிந்ததும்… அறியாததும்…

PET – CT ஸ்கேன் சோதனை, உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளின் அளவு மற்றும் அமைவிடம், இதன்காரணமாக, செல்களில் நிகழும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை முப்பரிமாண படங்களாகத் தொகுத்து வழங்குவதால், மருத்துவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. புற்றுநோய்ப் பாதிப்பின் நிலை மற்றும் அதைக் குணப்படுத்தும் தன்மை உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் துல்லியமாக அறிவதற்கு மட்டுமல்லாது, மறதி நோய் எனப்படும் அல்சைமர் நோய் மற்றும் இதய நோய்களையும், அதன் [...]

A male doctor along with a female technician shows a notepad and explains the MRI procedure to a female patient sitting on the MRI table.

MRI மிகச்சிறந்தது என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன

முன்னுரை: MRI பரிசோதனைக் கதிர்வீச்சு இல்லாதது, மற்றும் சிடி ஸ்கேன் போல் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. முழு உடல் MRI பரிசோதனை இன்றைய காலத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் இப்பரிசோதனைப் பல நன்மைகளை உள்ளடக்கியது. முழு உடல் MRI பரிசோதனையின் நன்மைகள்: 1. MRI பரிசோதனைப் பாதுகாப்பானது (கதிர்வீச்சு இல்லாதது): MRI என்பது CT ஸ்கேன் போன்றது அல்ல, அங்கு அதிக அளவு கதிர்வீச்சுக்கு ஆளாக நேரிடும், இது [...]

A male radiologist setting the CT scanner inside an imaging room.

Pet – CT ஸ்கேன் செயல்படும் விதம்…

உடலில் உள்ள திசுக்களில் காணப்படும் செல்களில் அதன் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை, அளவிட உதவும் நியூக்ளியர் மருத்துவமே Pet – CT ஸ்கேன் முறை ஆகும். இந்த Pet – CT ஸ்கேன் முறை, நியூக்ளியர் மருத்துவம் மற்றும் உயிர் வேதியியல் பகுப்பாய்வின் கலவையாக விளங்குகிறது. புற்றுநோய், மூளை மற்றும் இதயப் பாதிப்பு கொண்ட நோயாளிகளின் சிகிச்சை முறைக்கு இந்த Pet – CT ஸ்கேன் பேருதவி புரிகிறது. Pet [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.