மேமோகிராம் சோதனை – அறிந்ததும்… அறியாததும்!!!
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பை, முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் சோதனையே, மேமோகிராபி(மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனை) ஆகும். இந்தச் சோதனையில், மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பெண்களிடத்தில், அவர்களின் மார்பகப் பகுதியில், குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி, அப்பகுதியில் உள்ள திசுக்களில் ஏதாவது அசாதாரண மாற்றங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியலாம். இதன்மூலம், மார்பகப் புற்றுநோயின் துவக்க நிலை அறிகுறிகள் தீவிரம் அடைவதற்கு முன்னரே, அவர்களை, [...]