மேமோகிராம் – அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை..
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மேமோகிராம் சோதனைக்கு, சர்வதேச நாடுகளே அங்கீகாரம் அளித்து உள்ள நிலையில், இந்தச் சோதனையின் முலம், சில குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்களின் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது என்பது வருந்தத்தக்கச் செய்தி தான்… மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய, சிறந்த முறையாக மேமோகிராம் சோதனை முறைப் புழக்கத்தில் உள்ளது. பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தச் சோதனை முறையிலும் [...]