மனநல ஆரோக்கியத்திற்கான சரியான செயலி எது?
இன்றைய இயந்திரக்கதியிலான, அவசர உலகில் பெரும்பாலான செயல்பாடுகளுக்குச் செயலிகள் பேருதவி புரிகின்றன. உதாரணமாக, புதிய மொழிக் கற்றல் மற்றும் கடைசி நிமிடத்தில் பரிசுப்பொருள் வாங்குதல் போன்றவற்றிக்கு இவை உதவுகின்றன. இது இன்னும் ஒருபடி மேலே சென்று, மனநல ஆரோக்கியமும் செயலியின் மூலம் சாத்தியமாகி உள்ளது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தவாறே, செலவு குறைந்த வகையில், மனநல ஆரோக்கியத்தை முழுமையாகப் பெற, செயலிகள் பேருதவி புரிகின்றன. மனநல ஆரோக்கியத்திற்கான செயலிகள், சிகிச்சைக்கான [...]