A man touches the virtual images of AI related icons displayed on the screen before him.

நோயறிதல் நிகழ்வில் செயற்கை நுண்ணறிவின் பங்கு

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்துகிறது. இது நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், நோயறிதல் திறன்களை மேம்படுத்துதல், மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் உதவுகிறது.மேம்பட்ட வழிமுறைகள் மற்றும் இயந்திரக் கற்றல் மூலம், மருத்துவத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்கிறது. இது நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மருத்துவர்களுக்கு உதவுகிறது. நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட X- ray சோதனைகள் மற்றும் MRI ஸ்கேன் படங்கள் உள்ளிட்டவைகளை, மருத்துவர்கள் எளிதில் புரிந்துகொள்ளத் [...]

A doctor presents a close-up view of the stethoscope's chest piece, surrounded by vector images of the brain, heart, lungs, liver, kidneys, intestines, bladder, and digestive system.

உடல்நலப் பரிசோதனைக்குத் தயாராவது இவ்வளவு சுலபமா?

வயது அதிகரிக்கும்போது உடல் செயல்பாடுகள் குறையும். இதனால், வருடாந்திர முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவம் புரியும்.இந்தப் பரிசோதனைகள், உடலில் ஏற்பட்டு உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதுமட்டுமல்லாது, விரைவில் ஏற்படப் போகும் நோய்ப் பாதிப்புகளையும் முன்கூட்டியே அறிய உதவுகின்றன. புற்றுநோய் உள்ளிட்ட நோய்ப்பாதிப்புகளை, அதற்குரிய பரிசோதனைகளின் மூலம் முன்கூட்டியே கண்டறிய இயலும். இதன்மூலம் சரியான அளவிலான சிகிச்சையை முன்கூட்டியே துவங்குவதன் மூலம் நோய்ப்பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இயலும். முதல்முறை [...]

Vector image of a cancer control title header with the term

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம்

சர்வதேச அளவில், அதிக மரணங்களை விளைவிக்கும் நோய்ப் பாதிப்பாக, புற்றுநோய் விளங்கி வருகிறது. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளித்தால், மரண விகிதத்தைக் குறைக்கலாம்.ஆரம்ப நிலையில் புற்றுநோயைக் கண்டறிந்தால், சிகிச்சை எளிதாகி, நோய் பரவுவதையும் தடுக்கலாம். புற்றுநோய்ப் பாதிப்பு, துவக்க நிலையிலேயே இருப்பவர்களுக்கு, மிதமான அளவிலான சிகிச்சையே போதுமானது ஆகும். நோயின் பாதிப்பு 3 அல்லது நான்காம் நிலைகளை அடையும் போதுதான், அறுவைச் சிகிச்சை அல்லது கதிரியக்கச் சிகிச்சை முறையானது அவசியமாகிறது. [...]

Image of pills, a pen, miniature figures of people, a sign with the inscription - HEALTH SCREENING shown on a white background.

முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனைகள் நல்லதா?

நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, நோய் குறித்த சிந்தனை எழ வாய்ப்பில்லை. நோய்க்கான அறிகுறி தென்படாவிட்டால், அதுகுறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. இந்த நவீன யுகத்தில், வயது மற்றும் பாலினம் வேறுபாடின்றி எல்லாவித நோய்களும் அனைவரையும் பாதிக்கின்றன. இந்த நோய்கள் வருவதைத் தடுக்க, தடுப்புமுறைகளே உகந்ததாக உள்ளன. நோய்களைக் கண்டறிய உதவும் சோதனைகள், என்ன வகையான முடிவுகளைக் காட்டும் என்ற பய உணர்வு இருக்கலாம். இந்தப் பயத்தால் [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.