A young couple doing pranayama sitting in a park.

நல்ல மன ஆரோக்கியத்தைக் கற்பித்தல் நடைமுறைகள்

உடல் மற்றும் மனம் அடிப்படையிலான ஒருங்கிணைந்த அணுகுமுறையே, மனந்தெளிநிலை அல்லது தெளிவான மனநிலை என்று வரையறுக்கப்படுகிறது. இது மக்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மட்டுமல்லாது, மன ஆரோக்கியத்தையும் நிர்வகிக்க உதவுகிறது. தியானம், சுவாசப் பயிற்சிகள், யோகா உள்ளிட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி, நடப்பு நிமிடத்தில் கவனம் கொள்ள வைக்கிறது. எண்ணங்கள், உணர்வுகள் உள்ளிட்டவைகள் குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. மன ஆரோக்கியத்திற்கும், மனந்தெளிநிலைக்கும் உள்ள தொடர்பு மனந்தெளிநிலையானது, நம் மனதையும், நல்வாழ்க்கையையும் [...]

The term cognitive behavioural therapy displayed on a blue background with a needle and stethoscope kept around.

மன அழுத்த நிர்வாகத்தில் CBT-யின் நன்மைகள்

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சைமுறையானது, நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறையாகும். இது எதிர்மறைச் சிந்தனை முறைகள் மற்றும் நடத்தைகளை அடையாளம் காணவும், சவாலான நிலைமைகளைச் சமாளிக்கவும் உதவுகிறது. உணர்ச்சிகளைப் பாதிக்கும் எண்ணங்களை அடையாளம் கண்டு, மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் போன்ற உடல்நலச் சிக்கல்களைச் சமாளிக்க உதவுகிறது.அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சைமுறை உணர்ச்சிகளைப் பாதிக்கும் எண்ணங்களை அங்கீகரித்து, சிகிச்சையளித்து, யதார்த்தமான சிந்தனையாக மாற்றுகிறது. அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது, மன அழுத்த அனுபவங்களை நிர்வகிக்க உதவுகிறது.. [...]

A young woman is sleeping on her bed, under a cover, with an alarm clock beside her on the table.

உறக்க மேம்பாட்டிற்கு CBT சிகிச்சை எவ்வாறு உதவும்?

உறக்கமின்மை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளால், இன்றைய இளைய தலைமுறையினர்ப் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட, பலர்ப் பல்வேறுவிதமான நுட்பங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது (CBT), உறக்கமின்மைப் பிரச்சினைக்குச் சிறந்த நிவாரணியாக விளங்குவதாகப் பலர்த் தெரிவித்து உள்ளனர். இந்தச் சிகிச்சைமுறையானது, விரும்பத்தகாத அல்லது தீங்கு விளைவிக்கும் வகையிலான மூடநம்பிக்கைகள், உணர்ச்சிகள் உள்ளிட்டவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. நடத்தை மற்றும் சிந்தனை [...]

Image og buddha kept on a green background, between the inscriptions

வெற்றிகரமான மனந்தெளிநிலைச் சிகிச்சை முறைகள்

மனந்தெளிநிலை அல்லது தெளிவான மனநிலை என்பது, பண்டையக்கால புத்த மரபுகளில் காணப்படும் மன அமைதி சார்ந்த நடைமுறையாகும். இந்த நடைமுறையானது, மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில், உரிய அங்கீகாரத்தைப் பெற்று உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடன் ஒரு செயலில் ஈடுபடுதல், அதன் முடிவுகளை மாற்றாமல் ஏற்றுக் கொள்வதாகும். 25 வயது இளைஞர் 25 வயதான இளைஞர், மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததால், அவரது கோபம் அதிகரித்துக் காணப்பட்டது.இதன்காரணமாக, அவரது [...]

A stressed and frustrated young man looking at a graph kept before him along with a laptop,writing pad and spectacles.

மன அழுத்த நிர்வாகத்தில் மனந்தெளிநிலையின் நன்மைகள்

இன்றைய இயந்திரக் கதியிலான நவீன வாழ்க்கைமுறையில், மன அழுத்த நிகழ்வானது நீங்கா இடம் பிடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பணிச்சூழல், குடும்பம், சமூகம் உள்ளிட்ட விவகாரங்களில், நம்மீது ஏற்படும் எதிர்பார்ப்புகளே, மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. நாள்பட்ட மன அழுத்தமானது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. தெளிவான மனநிலை அல்லது மனந்தெளிநிலை ஒன்றே, இந்த மன அழுத்த பாதிப்பிற்குச் சிறந்த நிவாரணியாக அமையும் என்று [...]

Indoor view of a white themed room with a young woman doing meditation, sitting on a yoga mat near a big window.

மனஒருமைப்படுத்தல் நிகழ்வு – அறிந்ததும் அறியாததும்…

இன்றைய இயந்திர உலகில், பலர் மன அழுத்தம், பதட்டம், ஈடுபாடின்மை, கவனச்சிதறல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.இத்தகையப் பாதிப்புகள், உடல்நலனையும் வெகுவாகப் பாதித்து விடுகின்றன. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபடும் பொருட்டு, மன அமைதி, விழிப்புணர்வு தேவைக்கு, தியான நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளைத் தேடிச் செல்கின்றனர். நாம் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி அதிகமாகச் சிந்தித்துக் கொண்டே இருப்பதால், மனஅமைதியின்மைப் பாதிப்பிற்கு உள்ளாகிறோம். இந்த நிலையில் மனஒருமைப்படுத்தல் நிகழ்வு உதவுகிறது. மனஒருமைப்படுத்தல் என்பது, ஒரு [...]

A word cloud made with

நடத்தைப் பொறியியலைப் புரிந்து கொள்வோமா?

பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA) பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA) என்பது மனிதர்களின் நடத்தைகளை மாற்றி அமைப்பதற்கான விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறையாகும். இது அந்த நடத்தைகள் குறித்த மதிப்பீடுகளையும் மேற்கொள்கிறது.இது, நடத்தைப் பொறியியல் என்றும் குறிப்பிடப்படுகிறது. அந்தந்த சூழல்களின் அடிப்படையிலான நடத்தைகளைப் புரிந்துகொள்வதற்கு, இந்த அணுகுமுறையானது, கற்றல் மற்றும் நடத்தைத் தொடர்பான உளவியலின் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறையானது, நடத்தை முறைகளைச் சுட்டிக்காட்டுவதினால், நேர்மறையான மாற்றங்களை அனுமதிக்கின்றது. ABA செயல்முறையானது, [...]

Outline of the head on a black background and the term Cognitive behavioral therapy mentioned inside it.

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT) என்றால் என்ன?

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT) என்பது, மருத்துவரீதியிலான, முதன்மையான உளவியல் சிகிச்சை அணுகுமுறை ஆகும். CBT நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளுக்கு இடையிலான உறவை நிவர்த்தி செய்ய உதவுகிறது. CBT முறை ஆரோக்கியமற்ற சிந்தனைகளை அடையாளம் கண்டு மாற்றுவதோடு, நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்கின்றது. CBT சிகிச்சை என்றால் என்ன? அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை நிகழ்வுகள் எவ்வாறு உணர்வுகளை வடிவமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.எதிர்மறையான மற்றும் செயலற்ற நடத்தைகளுக்கு, [...]

A young woman sitting on a yoga mat doing breathing exercises or meditation at home.

தெளிவான மனநிலையை உருவாக்கும் பயிற்சிகள்

இந்த நொடிப்பொழுதில், தன் மனதினுள் நிகழும் மன ஓட்டங்கள், புலனுணர்வுகள் மற்றும் உணர்வுகளின் மீது போதிய கவனம் செலுத்தும் வகையிலான நிலையையே, தெளிவான மனநிலை (Mindfulness) என்று குறிப்பிடுகிறோம். இம்மனநிலையை பேணுவதால், சுய விழிப்புணர்வு வளர்ந்து, மன அழுத்தம் குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். தெளிவான மனநிலையை உருவாக்க, கீழ்க்காணும் பயிற்சிகளை, நிபுணர்கள் பரிந்துரைச் செய்கின்றனர். அவைகளை இங்கு விரிவாகக் காண்போம். ஆழ்நிலைத் தியான பயிற்சிகள் ஆழ்நிலைத் தியான பயிற்சிகளை [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.