A tense young man sits on a sofa at home, leaning on his hands as he thinks.

மன அழுத்த நிவாரணத்திற்கு யோகா எவ்வாறு உதவுகிறது?

இன்றைய இயந்திரமயமான உலகில், மனிதர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையினால், மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்டவை அழையா விருந்தாளியாக நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஓய்வற்ற உழைப்பு, பொறுப்புகள் அதிகரித்தல், டிஜிட்டல் சாதனங்களுடன் தொடர்ச்சியான பிணைப்பு ஆகியவை நம்மை உடல் மற்றும் மன ரீதியாகச் சோர்வடையச் செய்கின்றன. மன அழுத்தம் மன அழுத்த நிகழ்வானது உடலியல் மற்றும் உளவியல் எதிர்வினையாகக் கருதப்படுகிறது. இது உணரப்பட்ட அச்சுறுத்தல் அல்லது சவாலை ஒத்த நிலைக்கு, உடலானது [...]

Tips to Achieve and Maintain a Good Work-Life Balance

பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை எட்ட உதவும் குறிப்புகள்

நல்ல பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை என்பது நம் சூழலுக்கு ஏற்ற, பாதிப்பற்ற தீர்வைக் கண்டறிவதாகும். இச்சமநிலையைப் பேணுவதில், உங்கள் முன்னுரிமைகளை மதிப்பிடும் திறனே முக்கியமானது. உங்கள் வாழ்க்கை, எப்போதும் வேலைப்பளு உடன் இருப்பதாக நினைக்கின்றீர்களா? அப்படி என்றால், நீங்கள் மட்டும் அந்த மனநிலையில் இல்லை. இந்தியாவில் 80 சதவீதத்தினர், அத்தகைய மனநிலையில் தான் இருப்பதாக, வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். பணிச்சூழலுக்கும், வீட்டிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், [...]

Vector Illustration of a woman sitting in a yoga pose in the middle with the term

பணி – வாழ்க்கைச் சமநிலையில் மன அழுத்த மேலாண்மை

நல்லப் பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பேணிக்காப்பது என்பது சிலருக்குக் கடும் சவாலான நிகழ்வாக உள்ளது. பணியிடங்கள் மற்றும் வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் போது மன அழுத்த பாதிப்பின் வீதமும் அதிகரிக்கின்றது. நேரத்தைச் சரியாக நிர்வகிப்பதன் மூலமாகவே, நாம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திட இயலும். ஆரோக்கியமான பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை அடையும் நிகழ்விற்கு, சர்வதேச நாடுகளும் முன்னுரிமை அளிக்கத் துவங்கி உள்ளன. உலகின் முன்னணி தொழில் [...]

A depressed and sad looking woman sitting in a room holding her head and a pregnancy test kit showing negative result kept before her.

கருவுறுதலையும் விட்டு வைக்கலய்யா மன அழுத்தம்?

மன அழுத்தம் என்பது, மனநிலைச் சார்ந்த உணர்ச்சிகளில் ஏற்படும் தாக்கத்தைக் குறிக்கின்றது. இதனால் நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம்.மன அழுத்த பாதிப்பானது, பெண்களிடையே, இனப்பெருக்கம் சார்ந்த விசயங்களில், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிகப்படியான மன அழுத்தமானது, கவலை, மனச்சோர்வு, எரிச்சல் உணர்விற்குக் காரணமாக அமைகிறது. இது பெண்களின் உறக்கச் சுழற்சியைச் சீர்குலைப்பதோடு, கவனமின்மைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் ஹார்மோன் சுரப்பில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, உடலில் கடும் விளைவுகளை [...]

A young woman practicing/meditation at home sitting on living room floor in lotus position with closed eyes.

மன அழுத்தப்பாதிப்பால் அவதியா? – இதைப் படிங்க முதல்ல!

இன்றைய அவசரகதியிலான போட்டி உலகில், மன அழுத்த பாதிப்பு எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. இது உடல்நலனை மட்டுமல்லாது மனநலத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றது. மன அழுத்த பாதிப்பின் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்வதற்கு, மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை மேற்கொள்வது இன்றியமையாததாகிறது. இந்தக் கட்டுரையில், மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான உத்திகள் குறித்துக் காண்போம். மன அழுத்த மேலாண்மை நம் வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்களால், மனதினில் ஏற்படும் மன அழுத்த பாதிப்பைக் குறைப்பது [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.