A young girl in a mask consults a doctor through video conferencing on her laptop, with sanitizer and a thermometer nearby on the table.

தொலை மருத்துவ சேவைகளின் வகைகளை அறிவோமா?

மருத்துவச் சேவைகளை மேம்படுத்துவதற்கும், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், மருத்துவச் சேவைகளைக் கிடைக்கும் வண்ணம் உதவும் தொழில்நுட்பமே, டெலிமெடிசின் எனப்படும் தொலை மருத்துவம் ஆகும். துவக்கக் காலத்தில், மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புற மற்றும் மலைப்பகுதி மக்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்க இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் 65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், கிராமப்பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் குணப்படுத்துவதற்குப் போதுமான அளவிலான மருத்துவ வசதிகள் இல்லாத நிலை [...]

A woman speaks to her doctor through video conferencing on a laptop.

நவீன மருத்துவமனைகளில் தொலைமருத்துவத்தின் பங்கு

மருத்துவத்துறையில் மிக வேகமாக வளர்ந்துவரும் நுட்பமாகத் தொலைமருத்துவம் விளங்கி வருகிறது. டெலிமெடிசின் எனப்படும் தொலைமருத்துவ முறையானது, நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்கும் முறையை மறுவரையறைச் செய்ய மருத்துவமனைகளுக்கு உதவுகின்றன. தொலைமருத்துவ முறையானது, பல்வேறு நன்மைகளை அளித்து வரும் நிலையில், சவால்களும் இதில் உள்ளன. பெரும்பாலான நவீன மருத்துவமனைகளில், தொலைமருத்துவ வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொலைமருத்துவ முறையின் நன்மைகள் மேம்பட்ட அணுகல்முறை நோயாளிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே மருத்துவச் சேவைகளைப் பெற, [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.