A womans hand holding a glucometer checks the blood sugar from the other hand.

நீரிழிவு நிவாரண நிகழ்வில் உறக்கத்தின் தாக்கம்

சர்வதேச அளவில் மிகவும் சவாலான உடல்நலப் பாதிப்பாக நீரிழிவு நோய்ப்பாதிப்பானது விளங்கி வருகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2045க்குள் நீரிழிவு நோயாளிகள் 80% அதிகரித்து, உலகளவில் 124 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு நோய்ப்பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், எவ்வித மருத்துவ முறையையும் பின்பற்றாமல், சில வழக்கமான நடைமுறைகளின் மூலம் [...]

A closeup image of a hand wearing blue gloves holding a blood sample tube with the words Alzheimer disease written on it, and blurred image of test tube holders shown at the background.

உறக்க நிலையை மேம்படுத்த உதவும் சுற்றுப்புற ஒலிகள்

உறக்க நிகழ்வானது, நல்வாழ்க்கைக்கு மட்டுமல்லாது அறிவு விருத்திக்கும் இன்றியமையாததாக உள்ளது. போதிய இரவு உறக்கமின்மை நினைவாற்றல், விழிப்புணர்வு போன்ற முக்கிய பண்புகளைப் பாதிக்கிறது.இதன்மூலம், உறக்கம், ஒவ்வொரு உயிரினங்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிய இயலும். உறக்கமின்மை நிகழ்வானது, உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை விளைவித்து, அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட, மனதிற்குப் போதிய அளவிலான ஓய்வு, மிகவும் அவசியமானதாக உள்ளது. சத்தத்திற்கும், மேம்பட்ட உறக்கத்திற்கும் இடையேயான தொடர்பு [...]

Blurred image of a woman sleeping on her bed at the backgroundwith sleep tracker running on the mobile phone on her bedside.

உறக்கத்தைக் கண்காணிக்கும் வகையிலான சாதனங்கள்

மனிதனின் வாழ்க்கைக்கு உணவும், தண்ணீரும் எவ்வளவு அவசியமோ, உறக்கமும் அந்த அளவிற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. உணவு சாப்பிட மற்றும் தண்ணீர் அருந்த எவ்வாறு நேரத்தை ஒதுக்குகிறோமோ, அதுபோல, இனிமையான அதேநேரம் அமைதியான, ஆழ்ந்த உறக்கத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். ஒருவருக்குச் சரியான அளவிலான உறக்கம் இல்லையெனில், அவர்களை மனதளவில் மட்டுமல்லாது, உடல் அளவிலும் மிகப்பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடும். நல்ல, ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாகவே, மூளைப் புத்துணர்ச்சி அடைகின்றது. நாள்முழுவதும் [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.