இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மரபியல் நோய்கள்
இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் மக்களில் பெரும்பாலான மக்கள்,மரபியல் சார்ந்தக் குறைபாடுகளுக்கு ஆட்பட்டு இருப்பதாக, சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. வட இந்தியாவில் வாழும் 200 பேரிடம் 22 மாதங்கள் கால அளவில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 52 பேருக்கு (26 சதவீதம்) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அரிய வகை நோய்ப் பாதிப்பிற்கான வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்தியர்களில் 20 பேரில் ஒருவர், அரிய நோய்களின் வரிசையில், உடல் பாதிப்புகளுக்கு [...]