ஃபிட்னெஸ் டிராக்கர்களினால் இவ்வளவு நன்மைகளா?
இன்றைய இளம்தலைமுறையினர், உடல்நலம் மற்றும் உடல் தகுதியை மேம்படுத்திக் கொள்ள அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர். இதற்காக, அவர்கள் அணியக்கூடிய சாதனங்களான ஃபிட்னெஸ் டிராக்கர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். உடலின் செயல்பாடுகள், இயக்க நிலை மற்றும் சுழற்சி நிலைகளைக் கண்காணிக்கும் பொருட்டு சென்சார்களைப் பயன்படுத்தும் சாதனமாக, ஃபிட்னெஸ் டிராக்கர்கள் உள்ளன. ஃபிட்னெஸ் டிராக்கர்கள் கலோரி எரிப்பு, உறக்கம், இதயத்துடிப்பு, நடை மற்றும் ஓட்டம் போன்ற உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவுகின்றன.போதுமான [...]